உள்ளடக்கத்துக்குச் செல்

பாலராஜூ கதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலராஜூ கதா
இயக்கம்பாபு
தயாரிப்புவசிராஜு பிரகசம்
நிதமர்த்தி பத்மாட்சி
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புமாஸ்டர் பிரபாகர்
நாகபூசணம்
அல்லு ராமலிங்கம்
ஹேமலதா
துலிபாலா
சூர்யகாந்தம்
ஒளிப்பதிவுபி. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புகோட்டகிரி கோபால் ராவ்
வெளியீடு1970
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

பலராஜூ கதா ( பாலராஜூவின் கதை ) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழி திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தினை முல்லபுடி வெங்கட ரமணா இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படமானது நந்தி விருதினை வென்றுள்ளது.

இந்தத் திரைப்படத்தினை 1969 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமாக மறுஆக்கம் செய்து வா ராஜா வா என்ற பெயரில் வெளிவந்தது.

கதை[தொகு]

இது ஒரு வரலாற்று நகரமான மகாபலிபுரத்தில் பாலராஜு (மாஸ்டர் பிரபாகர்) என்ற சிறுவனின் கதை. அவன் தனது குடும்பத்தை ஆதரிக்க சுற்றுலா வழிகாட்டியாக மாறுகிறான். வயதான குழந்தை இல்லாத தம்பதியினர் அவரை விரும்பி அவரை தத்தெடுக்க விரும்புகிறார்கள். ஒரு நாள் சிற்பி ஒருவர் செதுக்கிய கட்டளைகளை படிக்கிறான் சிறுவன். பின்பு அவனுடைய வாழ்விலும் அந்த கட்டளைகள் நடைபெறுவதை எண்ணி மகிழ்கிறான்.

நடிகர்கள்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

  • "ஆதிகனானி அனுகோவாடு செப்பகுந்தா தேதியோடு" -
  • "செப்பு செப்பு பாய் ஜரிகேடி விப்பி செப்பு" -
  • "சாது சாது தமாஷா பாலே தமாஷா ஐது வெல்ல தமாஷா" -
  • "ஹிப்பி ஹிப்பி ஆடபில்லலோ வீலு செப்பராணி கோப்பா கோப்பா தாராஜுவாலோ" -
  • "மகாபலிபுரம். . . பாரதீய கலாஜகதிகிடி கோப்பா கோபுரம் "-
  • "ஒகாட்டி ரெண்டு மூடைட் முது அந்தகு மிஞ்சினா சந்தனமைட் வாடு" -

விருதுகள்[தொகு]

  • 1971 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான (வெண்கலம்) நந்தி விருது

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலராஜூ_கதா&oldid=3952950" இலிருந்து மீள்விக்கப்பட்டது