சீதா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீதா
இயக்குனர் ஏ. பி. நாகராஜன்
தயாரிப்பாளர் வயலின் மகாதேவன்
ராஜலக்ஸ்மி பிக்சர்ஸ்
நடிப்பு ஜெமினி கணேசன்
சாவித்திரி
வெளியீடு சூன் 23, 1967
கால நீளம் .
நீளம் 3990 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

சீதா 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதா_(திரைப்படம்)&oldid=1899957" இருந்து மீள்விக்கப்பட்டது