மோகனசுந்தரம்
Appearance
மோகன சுந்தரம் | |
---|---|
இயக்கம் | ஏ. டி. கிருஷ்ணசாமி |
தயாரிப்பு | டி. ஆர். மகாலிங்கம் ஸ்ரீ குமார் புரொடக்சன்ஸ் |
கதை | திரைக்கதை ஏ. டி. கிருஷ்ணசாமி |
இசை | டி. ஜி. லிங்கப்பா |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் சந்திரபாபு வி. கே. ராமசாமி பி. ஆர். பந்துலு கொட்டாப்புளி ஜெயராமன் எஸ். வரலட்சுமி வி. சுசீலா ஜி. சகுந்தலா எஸ். ஆர். லட்சுமி |
வெளியீடு | சூலை 21, 1951 |
நீளம் | 17210 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மோகனசுந்தரம் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராண்டார் கை (11 சூன் 2011). "Mohanasundaram 1951". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/Mohanasundaram-1951/article2096231.ece. பார்த்த நாள்: 21 அக்டோபர் 2016.