குழந்தைகள் கண்ட குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குழந்தைகள் கண்ட குடியரசு
இயக்கம்பி. ஆர். பந்துலு
தயாரிப்புபி. ஆர். பந்துலு
பத்மினி பிக்சர்ஸ்
கதைதாதா மிராசி
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புகே. சாரங்கபாணி
சிவாஜி கணேசன்
வி. ஆர். ராஜகோபால்
எம். வி. ராஜம்மா
லட்சுமி ராஜம்
வெளியீடுமே 29, 1960
நீளம்14432 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குழந்தைகள் கண்ட குடியரசு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. சாரங்கபாணி, சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]