உள்ளடக்கத்துக்குச் செல்

தாதா மிராசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாதா மிராசி (Dada Mirasi, இறப்பு:28 ஆகத்து 1999[1]) ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் ஆவார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தாதா மிராசி 1960களில் தமிழ், தெலுங்குத் திரையுலகில் ஒரு பிரபலமான இயக்குநராக இருந்தவர்.

ஆகத்து 28, 1999இல் 81வது வயதில் சென்னையில் காலமானார்.[1]

பணியாற்றிய தமிழ்த் திரைப்படங்கள்

[தொகு]

இயக்குநர்

[தொகு]

கதாசிரியர்

[தொகு]

தாதா மிராசி பல தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதாசிரியராகப் பணியாற்றினார். அவற்றில் சில:

நடிப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Mass Media in India" (in ஆங்கிலம்). Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. ISBN 978-81-230-0814-1.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதா_மிராசி&oldid=4374978" இலிருந்து மீள்விக்கப்பட்டது