முதல் தேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் தேதி
இயக்கம்ப. நீலகண்டன்
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புசிவாஜி கணேசன்
அஞ்சலி தேவி
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஏ. மதுரம்
சுசிலா
வெளியீடு1955

முதல் தேதி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், அஞ்சலி தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வறுமையான ஒரு குடும்பத்தின் தலைவன், ஒவ்வொரு மாதமும் தனது குடும்பத்தை நடத்த எதிர்கொள்ளும் இன்னல்களை விளக்கும் படம். படத்தில் முக்கிய அம்சமாக என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவை இருந்தது.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்_தேதி&oldid=3959120" இலிருந்து மீள்விக்கப்பட்டது