சிவந்த மண்
தோற்றம்
| சிவந்த மண் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஶ்ரீதர் |
| தயாரிப்பு | ஶ்ரீதர் சித்ராலயா |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் காஞ்சனா |
| வெளியீடு | நவம்பர் 9, 1969 |
| ஓட்டம் | . |
| நீளம் | 5284 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சிவந்த மண் (Sivandha Mann) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஶ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், காஞ்சனா மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம்.எசு. விசுவநாதன் படத்திற்கு இசையமைத்தார். கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sivantha Mann". JioSaavn. Archived from the original on 21 September 2022. Retrieved 10 November 2022.
- ↑ "Sivantha Mann ,Enga Mama Tamil film LP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 10 November 2022. Retrieved 10 November 2022.
