அண்ணாவின் ஆசை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அண்ணாவின் ஆசை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அண்ணாவின் ஆசை
இயக்கம்டாட்டா மிராசி
தயாரிப்புகே. பாலாஜி
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
சாவித்திரி
வெளியீடுமார்ச்சு 4, 1966
நீளம்4761 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அண்ணாவின் ஆசை 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டாட்டா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]