கடவுளின் குழந்தை
கடவுளின் குழந்தை | |
---|---|
இயக்கம் | தாதா மிராசி |
தயாரிப்பு | சின்ன அண்ணாமலை வெற்றிவேல் பிக்சர்ஸ் |
கதை | சின்ன அண்ணாமலை |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | கல்யாண்குமார் எம். ஆர். ராதா தங்கவேலு டி. கே. சண்முகம் நாகேஷ் ஜமுனா ஜி. சகுந்தலா லட்சுமிபிரபா சித்ராதேவி |
வெளியீடு | சூலை 29, 1960 |
நீளம் | 15733 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கடவுளின் குழந்தை 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தாதா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண்குமார், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பாடல்கள்[தொகு]
- தமிழன் என்று சொல்லடா (பாடியவர்: திருச்சி லோகநாதன்)[1]