உள்ளடக்கத்துக்குச் செல்

எங்க பாப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எங்க பாப்பா
இயக்கம்பி. ஆர். பந்துலு
தயாரிப்புபி. ஆர். பந்துலு
பத்மினி பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரவிச்சந்திரன்
பாரதி
வெளியீடுசூலை 8, 1966
ஓட்டம்.
நீளம்3988 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்க பாப்பா (Enga Paappa) 1966 ஆம் ஆண்டு சூலை மாதம் 8 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3][4]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இப்படப் பாடல்களில், "நான் போட்டால் தெரியும்", என்ற பாடல் பிரபலமானது.

பாடல் பாடகர்(கள்) நீளம்
"ஒரு மரத்தில் குடியிருக்கும்" பி. சுசீலா 3:33
"ஒரு மரத்தில் குடியிருக்கும்" டி. எம். சௌந்தரராஜன் & எம். எஸ். ராஜேந்வரி 3:37
"சொந்த மாமனுக்கும்" டி. எம். சௌந்தரராஜன் & எல். ஆர். ஈஸ்வரி 4:05
"புது வீடு வந்த நேரம்" டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா 3:55
"நான் போட்டால் தெரியும்" டி. எம். சௌந்தரராஜன் 3:23

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Enga Paappa". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 8 July 1966. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19660708&printsec=frontpage&hl=en. 
  2. "Enga Paappa". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 9 July 1966. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19660709&printsec=frontpage&hl=en. 
  3. "1966 – எங்க பாப்பா – பத்மினி பிக்" [1966 – Enga Paappa – Padmini Pictures]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 6 August 2017. பார்க்கப்பட்ட நாள் 6 August 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Enga Paappa". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 8 July 1966. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19660708&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்க_பாப்பா&oldid=3979256" இலிருந்து மீள்விக்கப்பட்டது