பலே பாண்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பலே பாண்டியா
இயக்குனர் பி. ஆர். பந்துலு
தயாரிப்பாளர் பி. ஆர். பந்துலு
பத்மினி பிலிம்ஸ்
நடிப்பு சிவாஜி கணேசன்
எம். ஆர். ராதா
தேவிகா
பாலாஜி
சந்தியா
வசந்தி
எம்.ஆர்.சந்தானம்
இசையமைப்பு விஸ்வநாதன்
ராமமூர்த்தி
வெளியீடு மே 26, 1962[1]
நீளம் 4449 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

பலே பாண்டியா 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எம். ஆர். ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bale Pandiya (1962) - Movie Reviews, Videos, Wallpapers, Photos, Cast & Crew, Story & Synopsis on". Popcorn.oneindia.in (1962-05-26). பார்த்த நாள் 2012-03-05.
  2. "A doyen among actors". Chennai, India: Hindu.com. 1928-10-01. http://www.hindu.com/fline/fl1816/18161130.htm. பார்த்த நாள்: 2012-03-05. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலே_பாண்டியா&oldid=1874696" இருந்து மீள்விக்கப்பட்டது