பரஞ்சோதி (திரைப்படம்)
Appearance
பரஞ்சோதி | |
---|---|
இயக்கம் | பி. எஸ். இராமையா |
தயாரிப்பு | ஷியாமளா பிக்சர்ஸ் |
கதை | பி. எஸ். இராமையா |
இசை | எஸ். வி. வெங்கட்ராமன் |
நடிப்பு | வி. ஏ. செல்லப்பா காளி என். ரத்தினம் கே. சாரங்கபாணி என். எஸ். கிருஷ்ணன் டி. பி. ராஜலட்சுமி சி. டி. ராஜகாந்தம் டி. எஸ். ஜெயா டி. ஏ. மதுரம் |
ஒளிப்பதிவு | ஜித்தன் பானர்ஜி |
வெளியீடு | 1945 |
ஓட்டம் | . |
நீளம் | 14442 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பரஞ்சோதி 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதை உரையாடல் எழுதி பி. எஸ். இராமையா இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, காளி என். ரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-02-16. Retrieved 2022-04-06.
வெளி இணைப்புகள்
[தொகு]- யூடியூபில் சோமசுந்தரா - இத்திரைப்படத்தில் டி. பி. ராஜலட்சுமி பாடிய பாடல்