டி. எஸ். ஜெயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. எஸ். ஜெயா ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவார். 1937 தொடங்கி 1956 வரை தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது பெயர் ஜெயாள் எனவும் சில இசைத்தட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடித்த திரைப்படங்களின் பட்டியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் இயக்குநர் தயாரிப்பு நிறுவனம் மேற்கோள்
1937 பாலாமணி பாலாமணி பி. வி. ராவ் சண்முகானந்தா டாக்கீஸ் [1]
1941 ஆஷாடபூதி வீட்டு வேலைக்காரி ப்ரம் சேத்னா, ஏ. டி. கிருஷ்ணசுவாமி வேல் ஸ்டூடியோ, கிண்டி [2]
1942 சன்யாசி எம். கிருஷ்ணரத்தினம் ஜூபிடர் பிலிம்ஸ் [3]
தமிழறியும் பெருமாள் டி. ஆர். ரகுநாத் உமா பிக்சர்ஸ் [4]
1943 தேவகன்யா தேவலோக கன்னிகை ஆர். பத்மநாபன் பத்மா பிக்சர்ஸ் [5]
காரைக்கால் அம்மையார் பார்வதி தேவி சி. வி. ராமன் காந்தன் கம்பெனி [6]
1950 லைலா மஜ்னு மௌலவியின் மனைவி எப். நாகூர் பாலாஜி பிக்சர்ஸ் [7]
பாரிஜாதம் லலிதா கே. எஸ். கோபாலகிருஷ்ணன் லாவண்யா பிக்சர்ஸ் [8]
இதய கீதம் லீலா (தோழி) ஜோசேப் தளியத் ஜூனியர் சிட்டாடல் பிலிம் கார்ப்பரேசன் [9]
1951 லாவண்யா ஜி. ஆர். லக்ஷ்மணன் ஈஸ்டர்ன் ஆர்ட் ப்ரொடக்ஷன்ஸ் [10]
1953 பணக்காரி கே. எஸ். கோபாலகிருஷ்ணன் உமா பிக்சர்ஸ் [11]
1956 ஆசை காத்தாயி எம். நடேசன் நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Balamani 1937". தி இந்து. 22 நவம்பர் 2014. 25 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. ராண்டார் கை (31 ஆகத்து 2013). "Blast from the Past — Mani Malai (1941)". தி இந்து. 6 அக்டோபர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Sanyasi-Samsari (1942)". தி இந்து. 22 ஆகத்து 2015. 18 ஏப்ரல் 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 18 ஆகத்து 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Thamizh Ariyum Perumal 1942". தி இந்து. 7 மே 2011. Archived from the original on 3 பெப்ரவரி 2013. https://archive.today/20130203214121/http://www.thehindu.com/arts/cinema/article1998955.ece. பார்த்த நாள்: 16-1-2017. 
  5. "Devakanya 1943". தி இந்து. 10 மார்ச் 2012. 9 அக்டோபர் 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 9 அக்டோபர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  6. கை, ராண்டார் (21 திசம்பர் 2013). "Karaikkal Ammaiyar (1943)". தி இந்து (ஆங்கிலம்). 21 திசம்பர் 2013 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 11 அக்டோபர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Leila Majnu 1950". தி இந்து. 19 பெப்ரவரி 2012. 14 ஆகத்து 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 மே 2017 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Paarijaatham (1950)". தி இந்து. 9 ஏப்ரல் 2010. 18 சூன் 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 4 திசம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  9. இதய கீதம் பாட்டுப் புத்தகம்
  10. "Lavanya 1951". தி இந்து. 5 பெப்ரவரி 2011. 5 சூன் 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 5 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  11. "Panakkari 1953". தி இந்து. 26 திசம்பர் 2008. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/panakkari-1953/article3023707.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எஸ்._ஜெயா&oldid=3575333" இருந்து மீள்விக்கப்பட்டது