வி. ஏ. செல்லப்பா
Appearance
வி. ஏ. செல்லப்பா பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர், 1930 - 1960 கால கட்டத்தில் தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.
நடித்த திரைப்படங்கள்
[தொகு]- திரௌபதி வஸ்திராபகரணம் (1934)
- கோவலன் (1934)[1]
- ஹரிச்சந்திரா (1935)[2]
- குலேபகாவலி (1935)
- லலிதாங்கி (1935)
- வசந்தசேனா (1936)
- தர்மபத்தினி (1936)
- தட்சயக்ஞம் (1938)[3]
- மதுரை வீரன் (1939)[4]
- பக்த குமணன் (1939)
- தமிழ்த் தாய் (1940)
- கிருஷ்ணகுமார் (1941)
- தமிழறியும் பெருமாள் (1942)
- காரைக்கால் அம்மையார் (1943) - கடவுள் சிவன் கதைப்பாத்திரம்
- ஆரவல்லி சூரவல்லி (1943)
- பக்த ஹனுமான் (1944)
- பரஞ்சோதி (1945)
- தெய்வ நீதி (1947) - பாண்டிய மன்னன் கதைப்பாத்திரம்
- ஸ்ரீ ஆண்டாள் (1948)
- மாரியம்மன் (1948)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1934இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). © 2007. Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2019-01-11.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). © 2007. Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2019-01-11.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 11 ஜனவரி 2019. Archived from the original on 2020-09-21. பார்க்கப்பட்ட நாள் 2019-01-11.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ "Encyclopedia of Indian Cinema". Routledge. 10-07-2014. பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2019 – via Google Books.
{{cite web}}
: Check date values in:|date=
(help)