மாரியம்மன் (திரைப்படம்)
Appearance
மாரியம்மன் | |
---|---|
இயக்கம் | எல். எஸ். ராமச்சந்திரன் |
தயாரிப்பு | செல்வம் பிலிம் கம்பனி, சேலம் |
கதை | தஞ்சை ராமையாதாஸ் |
வசனம் | தஞ்சை ராமையாதாஸ் |
இசை | பலவான்குடி சாமா |
நடிப்பு | டி. எஸ். பாலையா எஸ். டி. சுப்பையா காளி என். ரத்னம் எம். ஆர். சந்தானலட்சுமி பி. எஸ். ஞானம் |
பாடலாசிரியர் | தஞ்சை ராமையாதாஸ் |
வெளியீடு | மார்ச்சு 20, 1948 |
ஓட்டம் | . |
நீளம் | 13325 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாரியம்மன் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். எஸ். ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, எஸ். டி. சுப்பையா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மாரியம்மன்". பேசும்படம்: பக். 62. சனவரி 1948.