உள்ளடக்கத்துக்குச் செல்

எம். ஆர். சந்தானலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். ஆர். சந்தானலட்சுமி
பிறப்பு1905
கும்பகோணம், சென்னை மாகாணம்
இறப்புமே 25, 1956
மதுரை, தமிழ்நாடு
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1935–1956

எம். ஆர். சந்தானலட்சுமி (1905 – 25 மே 1956) என்பவர் ஒரு தமிழ் நடிகையாவார். இவர் 1930களிலிருந்து 1940 வரை எண்ணற்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சென்னை மாகாணமாக இருந்த போது கும்பகோணத்தில் பிறந்தவர்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் குறிப்பு
1935 ராதா கல்யாணம் ராதா
1936 சந்திரஹாசன்
1937 அம்பிகாபதி இளவரசி அமராவதி
1939 பிரகலாதா லீலாவதி
1940 சதி முரளி முரளி மற்றும் கடவுள் கிருஷ்ணன்
1941 ஆர்யமாலா இறைவி பார்வதி
1942 ஆராய்ச்சி மணி அல்லது மனுநீதிச் சோழன்
1942 பிருத்விராஜன்
1942 தமிழறியும் பெருமாள் தமிழ் அறியும் பெருமாள்
1943 தாசிப்பெண்
1944 பக்த ஹனுமான்
1944 ஜகதலப் பிரதாபன் இளவரசன் பிரதாபனின் தாய்
1944 ராஜராஜேஸ்வரி இறைவி பார்வதி
1945 சாலிவாகனன்
1946 ஆரவல்லி சூரவல்லி
1947 கன்னிகா கன்னிகா
1948 அபிமன்யு சுபத்திரை
1948 மாரியம்மன்
1952 காஞ்சனா
1953 மனம்போல் மாங்கல்யம்
1956 மதுரை வீரன் மதுரை வீரனின் தாய்
1956 குல தெய்வம் (திரைப்படம்)
1956 காலம் மாறிப்போச்சு (1956 திரைப்படம்)
1956 ஆசை அஞ்சுகம்
1957 புதையல்

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஆர்._சந்தானலட்சுமி&oldid=3834369" இலிருந்து மீள்விக்கப்பட்டது