எஸ். டி. சுப்பையா
Appearance
எஸ். டி. சுப்பையா தமிழ்த் திரைப்பட நடிகராவார். தனது காலத்து தமிழ்த் திரையுலகில் நடிப்பாற்றலும், பாடும்திறனும் கொண்டிருந்த இவர் நிறைய திரைப்படங்களில் நடிக்கவில்லை. பக்த கௌரி திரைப்படத்தில் இடம்பெற்ற மாய உலகை மதியாதே..., நான்முகன் படைப்பில்... ஆகிய பாடல்கள் சுப்பையாவால் பாடப்பட்டவையாகும்.[1]
நடித்த திரைப்படங்கள்
[தொகு]- சதி அகல்யா (1937)
- ஹரிஹரமாயா (1940)
- சதி மகானந்தா (1940)
- மந்தாரவதி (1941)
- பிரபாவதி (1942)
- பிருதிவிராஜன் (1942)
- திவான் பகதூர் (1943)
- அருந்ததி (1943)
- மாரியம்மன் (1948)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராண்டார் கை (22 சனவரி 2010). "Bhaktha Gowri 1941". தி இந்து இம் மூலத்தில் இருந்து 13 ஜூன் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180613072758/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/bhaktha-gowri-1941/article3020385.ece. பார்த்த நாள்: 27 செப்டம்பர் 2016.
மேலதிக இணைப்புகள்
[தொகு]- யூடியூபில் தாயை ஏசல் என்னாளுமே - பக்த கௌரி (1941) திரைப்படத்தில் எஸ். டி. சுப்பையா, யூ. ஆர். ஜீவரத்தினத்துடன் இணைந்து பாடிய ஒரு பாடல்