ஹரிஹரமாயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹரிஹர மாயா
இயக்குனர்சி. வி. ராமன்
தயாரிப்பாளர்டி. ஆர். சுந்தரம்
கதைசி. வி. ராமன்
இசையமைப்புஜி. ராமநாதன்
நடிப்புசி. எஸ். செல்வரத்தினம்
சி. வி. வி. பந்துலு
எஸ். டி. சுப்பையா
டி. எஸ். கிருஷ்ணவேனி
டி. எஸ். ஜெயா
பி. ஆர். மங்கலம்
வெளியீடுஆகத்து 24, 1940
நீளம்15014 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஹரிஹர மாயா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். செல்வரத்தினம், சி. வி. வி. பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிஹரமாயா&oldid=2122423" இருந்து மீள்விக்கப்பட்டது