மந்தாரவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மந்தாரவதி
இயக்கம்டி. மார்கோனி
டி. எஸ். பாபு
தயாரிப்புஆர். வி. பிக்சர்ஸ்
இசைஜி. ஜே. காப்ரியல்
வெளியீடுஆகத்து 9, 1941
ஓட்டம்.
நீளம்13008 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மந்தாரவதி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. மார்கோனி மற்றும் டி. எஸ். பாபு இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.[1] டி. ஆர். ராஜகுமாரி முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1941.asp. 
  2. "Kumara Kulothungan (1939)" (ஆங்கிலம்). தி இந்து (22 மார்ச் 2014). மூல முகவரியிலிருந்து 23 மார்ச் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 ஜூன் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்தாரவதி&oldid=2546343" இருந்து மீள்விக்கப்பட்டது