திரௌபதி வஸ்திராபகரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திரௌபதி வஸ்திராபகரணம்
தயாரிப்பாளர் ஏஞ்சல் பிலிம்ஸ்
நடிப்பு வி. ஏ. செல்லப்பா
டி. என். வாசுதேவ பிள்ளை
சி. எஸ். ராமண்ணா
சி. வி. வி. பந்தலு
டி. பி. ராஜலக்ஸ்மி
பி. எஸ். சிவபாக்கியம்
செருக்களத்தூர் சாமா
வெளியீடு 1934
நீளம் 16000 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

திரௌபதி வஸ்திராபகரணம் 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏஞ்சல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. என். வாசுதேவ பிள்ளை, சி. எஸ். ராமண்ணா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • ஐஎம்டிபி தளத்தில் திரௌபதி வஸ்திராபகரணம் பக்கம்