தர்மபத்தினி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்ம பத்தினி
இயக்கம்பிரேம் சேத்னா
தயாரிப்புசி. கே. ராஜகோபால்
நடிப்புவி. ஏ. செல்லப்பா
வி. எஸ். மணி
சி. எஸ். சமண்ணா
எம். எஸ். ராமச்சந்திரன்
ஆர். பி. லட்சுமிதேவி
எஸ். ஆர். ஜானகி
கோமதி
வெளியீடு1936
நாடு இந்தியா
மொழிதமிழ்

தர்ம பத்தினி (Dharmapathini) 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. ஏ. லஷ்மணதாஸ் வசனம், மற்றும் பாடல் படைக்க, பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மபத்தினி_(திரைப்படம்)&oldid=3725836" இலிருந்து மீள்விக்கப்பட்டது