ஸ்ரீ ஆண்டாள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரீ ஆண்டாள்
இயக்கம்வேலுச்சாமி கவி
தயாரிப்புசேலம் சூர்யா பிலிம்ஸ்
இசைஜி. ராமனாதன்
ரங்கநாதன்
நடிப்புபி. எஸ். கோவிந்தன்
வி. ஏ. செல்லப்பா
காளி என். ரத்னம்
எஸ். எஸ். ராஜேந்திரன்
யு. ஆர். ஜீவரத்தினம்
சௌதாமினி
பி. எஸ். ஞானம்
வெளியீடு1948
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஸ்ரீ ஆண்டாள் 1948 ஆம் ஆண்டு[1] வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேலுச்சாமி கவி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், வி. ஏ. செல்லப்பா, எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1948 வருஷத்திய வெளியீடுகள்". பேசும் படம்: பக். 27. சனவரி 1949. 
  2. ராண்டார் கை (15 மார்ச் 2014). "Sree Andal 1949". தி இந்து. பார்த்த நாள் 16 மார்ச் 2014.