தமிழறியும் பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழறியும் பெருமாள்
விளம்பர சுவரொட்டி
தயாரிப்பாளர் உமா பிக்சர்ஸ்
கதை திரைக்கதை டி. ஆர். ரகுநாத்
கதை இளங்கோவன்
நடிப்பு வி. ஏ. செல்லப்பா
டி. எஸ். துரைராஜ்
எம். ஜி. ஆர்
ஆர். பாலசுப்பிரமணியம்
எம். ஆர். சந்தானலட்சுமி
எம். எஸ். தேவசேனா
டி. எஸ். ஜெயா
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடு ஏப்ரல் 30, 1942
நீளம் 16000 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

தமிழறியும் பெருமாள் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். உமா பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழறியும்_பெருமாள்&oldid=2172726" இருந்து மீள்விக்கப்பட்டது