மதுரை வீரன் (1939 திரைப்படம்)
தோற்றம்
மதுரை வீரன் | |
---|---|
![]() சுவரிதழ் | |
இயக்கம் | பி. வி. ராவ் |
தயாரிப்பு | ராஜு பிலிம்ஸ், ராஜம் டாக்கீசு |
நடிப்பு | வி. ஏ. செல்லப்பா டி. பி. ராஜலட்சுமி எம். எம். சிதம்பரநாதன், பி. ஆர். மங்களம் |
பாடலாசிரியர் | டி. பி. ராஜலட்சுமி |
வெளியீடு | பெப்ரவரி 3, 1939 |
நீளம் | 16837 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மதுரை வீரன் 1939-ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை டி. பி. ராஜலட்சுமி தயாரித்தார்.
பாடல்கள்
[தொகு]பாடல்கள் அனைத்தையும் டி. பி. ராஜலட்சுமி, வி. ஏ. செல்லப்பா ஆகியோர் பாடினர். டி. பி. ராஜகோபாலன் இசையமைத்தார்.
- ஆசை வச்சேன் உன் மேலே நான்... (பாடல்: டி. பி. ராஜலட்சுமி, இசை: டி. பி. ராஜகோபாலன், பாடியவர்கள்: டி. பி. ராஜலட்சுமி, வி. ஏ. செல்லப்பா
- ஆத்தோரம் ஆலமரத்திலே
- என்ன புதுமை
- ஐயோ ஐயோ மகராசிமார்களே
வரவேற்பு
[தொகு]இப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்து டி. பி. ராஜலட்சுமிக்கு பெரும் பொருளிழப்பை ஏற்படுத்தியது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Encyclopedia of Indian Cinema". Routledge. 10 சூலை 2014. Retrieved 8 மார்ச் 2017 – via Google Books.
- ↑ "என்னே புதுமை.. கோபுரப் பதுமை! - கண் விழித்த சினிமா 19". Hindu Tamil Thisai. Retrieved 31-மே-2025.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)