பக்த ராம்தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பக்த ராம்தாஸ்
இயக்குனர் முருகதாசா
தயாரிப்பாளர் பரமேஸ்வரி சவுண்ட் பிக்சர்ஸ்
நடிப்பு நவாப் டி. எஸ். ராஜ மாணிக்கம் பிள்ளை
கே. சாரங்கபாணி
எம். என். நம்பியார்
டி. எஸ். கல்யாணம்
வெளியீடு 1935
நாடு இந்தியா
மொழி தமிழ்

பக்த ராம்தாஸ் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முருகதாசா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நவாப் டி. எஸ். ராஜ மாணிக்கம் பிள்ளை, கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஆண்கள் மட்டுமே நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இது நிஜமா". குண்டூசி: பக். 82. நவம்பர் 1951. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்த_ராம்தாஸ்&oldid=1973212" இருந்து மீள்விக்கப்பட்டது