பொன்வயல்
தோற்றம்
| பொன்வயல் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஏ. டி. கிருஷ்ணசாமி |
| தயாரிப்பு | டி. ஆர். ராமச்சந்திரன் ஜெயந்தி புரொடக்ஷன்ஸ் |
| கதை | கதை கல்கி |
| இசை | துறையூர் ராஜகோபால் ஷர்மா ஆர். ராஜகோபால் |
| நடிப்பு | டி. ஆர். ராமச்சந்திரன் கே. சாரங்கபாணி கே. ஏ. தங்கவேலு மனோகர் வி. கே. ராமசாமி அஞ்சலி தேவி மைனாவதி டி. பி. முத்துலக்ஸ்மி டி. வி. குமுதினி |
| வெளியீடு | 01, 1954 |
| நீளம் | 16722 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பொன்வயல் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படத்தின் கதை கல்கி எழுதிய பொய் மான் கரடு என்ற கதையை அடிப்படையாகக் கொண்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Guy, Randor (14 சனவரி 2012). "Ponvayal 1954". Archived from the original on 4 பெப்ரவரி 2013. Retrieved 15 மார்ச் 2017.
