உள்ளடக்கத்துக்குச் செல்

மைனாவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைனாவதி இந்து தொன்மவியலின் அடிப்படையில் பர்வதகிரியின் மலையரசியாவார். இவர் பர்வதகிரியை ஆண்டுவந்த பர்வதராஜனின் மனைவியாவார்.[1] பர்வதராஜன் மைனாவதி இருவர்க்கு உமையம்மையே மகளாக பிறந்தார். அவர் பார்வதி என்று அழைக்கப்பட்டார்.[2]

மகாபுரணங்களில் ஒன்றான இலிங்க புராணம் இவரை மேனை என்று பதிவுசெய்துள்ளது.

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=34&Cat=3 பரணிடப்பட்டது 2013-07-14 at the வந்தவழி இயந்திரம் சிவன் பார்வதி திருக்கல்யாணம் - தினகரன்
  2. http://kolu.freewebsitetoolz.com/2011/10/11/paarvathi-pirapu/ பரணிடப்பட்டது 2012-01-16 at the வந்தவழி இயந்திரம் PAARVATHI PIRAPU Kolu
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைனாவதி&oldid=3963647" இலிருந்து மீள்விக்கப்பட்டது