பர்வதராஜன்
Appearance
இமவான் | |
---|---|
இமயமலைத் தொடர்கள் | |
அதிபதி | இமயமலையின் ஆளுமை |
தேவநாகரி | हिमवत् |
இடம் | இமயமலை |
துணை | மைனாவதி |
சகோதரன்/சகோதரி | சாம்பவான், நாரதர் |
குழந்தைகள் | கங்கை பார்வதி மைநாக மலை கிரவுஞ்ச மலை[1] |
இமவான் (Himavat) (சமக்கிருதம்: हिमवत्) என்பவர் இந்து தொன்மவியல் அடிப்படையில் இமயமலையை காக்கும் தேவனும், பிரம்மா-சரஸ்வதி]] இணையருக்குப் பிறந்தவர். மேலும் சாம்பவான் மற்றும் நாரதர் ஆகியவர்களின் சகோதரர். இவரின் குழந்தைகள் கங்கை, பார்வதி, மைநாக மலை மற்றும் கிரவுஞ்ச மலை ஆகும்.
இந்து தொன்மவியல் இலக்கியங்களில் குறிப்பாக மகாபாரதம் மற்றும் புராணங்களில் இமவான் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது.[2]
வரலாறு
[தொகு]இமவான்-மைனாவதியின் திருமணம் பற்றி சிவமகாபுராணம் விளக்குகிறது.[3]
தட்சனின் மகள் தாட்சாயனியாக பிறந்த உமையம்மை, தட்சனின் யாகத்தில் விழுந்து மறைந்தார். அதன் பின்பு சிவபெருமானை திருமணம் செய்து கொள்ள இமவான்-மைனாவதி தம்பதியருக்கு மகளாக பிறந்தார். அவர் பார்வதி என்று அழைக்கப்பட்டார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Himavan, Himavān, Himavāṉ: 12 definitions". 30 August 2016.
- ↑ www.wisdomlib.org (2017-03-08). "Himavat: 15 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-21.
- ↑ www.wisdomlib.org (2018-10-04). "The marriage of Himācala [Chapter 1]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-21.
- ↑ http://kolu.freewebsitetoolz.com/2011/10/11/paarvathi-pirapu/ பரணிடப்பட்டது 2012-01-16 at the வந்தவழி இயந்திரம் PAARVATHI PIRAPU Kolu
- W. J. Wilkins (2003). Hindu Gods and Goddesses. Courier Dover Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0486431568.
- Dictionary of Hindu Lore and Legend (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-51088-1) by Anna Dallapiccola.