வேணுகானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேணுகானம்
இயக்கம்முருகதாசா
தயாரிப்புஜூவல் பிக்சர்ஸ்
கதைகதை மாஞ்சேரி எஸ். ஈஸ்வரன்
இசைஜி. கோவிந்தராயுலு நாயுடு
நடிப்புவி. வி. சடகோபன்
கே. சாரங்கபாணி
எஸ். எம். சுப்பையா
என். சி. வசந்தகோகிலம்
சந்திரா
ஏ. சகுந்தலா
வெளியீடுசூன் 12, 1941
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வேணுகானம் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முருகதாசா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். மஞ்சேரி எஸ். ஈஸ்வரன் எழுதிய கதைக்கு வசனம் எழுதியவர் கி. ரா.
பாடல்களை கம்பதாசன் இயற்றியிருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். p. 28-29. {{cite book}}: Text "[" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேணுகானம்&oldid=3867754" இலிருந்து மீள்விக்கப்பட்டது