ஒன்றே குலம்
தோற்றம்
| ஒன்றே குலம் | |
|---|---|
| இயக்கம் | என். கிருஷ்ணசாமி |
| தயாரிப்பு | என். கிருஷ்ணசாமி திருவேணி பிக்சர்ஸ் |
| கதை | கதை சதாசிவ பிரம்மன் |
| இசை | எம். வி. ரங்கராவ் எஸ். வி. வெங்கட்ராமன் |
| நடிப்பு | மனோகர் எஸ். வி. சகஸ்ரநாமம் கே. சாரங்கபாணி சந்திரபாபு மாதுரி தேவி கே. ஆர். செல்லம் டி. வி. குமுதினி |
| வெளியீடு | ஏப்ரல் 20, 1956 |
| ஓட்டம் | . |
| நீளம் | 14823 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஒன்றே குலம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Film News Anandan (23 அக்டோபர் 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 30 சூன் 2017.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "1955 வெளியான படங்களின் விபரம்| Lakshman Sruthi - 100% Manual Orchestra |". www.lakshmansruthi.com. Archived from the original on 30 March 2018. Retrieved 2021-01-18.
- ↑ Ondre Kulam Tamil Movie