வாழ்க்கை ஒப்பந்தம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழ்க்கை ஒப்பந்தம்
இயக்கம்கே. வி. ரெட்டி
தயாரிப்புகே. வி. ரெட்டி
ஜெயந்தி பிக்சர்ஸ்
கதைடி. நாகேந்திர ராவ்
இசைகண்டசாலா
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
சாரங்கபாணி
நம்பியார்
எஸ். வி. ரங்கராவ்
ஏ. கருணாநிதி
ஜமுனா
ராஜசுலோச்சனா
டி. பி. முத்துலட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 4, 1959
ஓட்டம்.
நீளம்17692 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாழ்க்கை ஒப்பந்தம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது பெள்ளி நாட்டி பிரமனாலு என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் தமிழாக்கம் ஆகும்.

கண்டசாலா இசையமைத்திருந்தார். தஞ்சை ராமையாதாஸ் பாடல்களை எழுத கண்டசாலா, திருச்சி லோகநாதன், பி. லீலா, பி. சுசீலா, ஜிக்கி, டி. வி. ரத்தினம் ஆகியோர் பாடியிருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. G. Neelamegam. Thiraikalanjiyam — Part 1 (in Tamil). Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition December 2014. p. 187.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)