கடன் வாங்கி கல்யாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடன் வாங்கி கல்யாணம்
இயக்கம்எல். வி. பிரசாத்
தயாரிப்புபி. நாகிரெட்டி
விஜயா புரொடக்சன்ஸ்
சக்கரபாணி
கதைசக்கரபாணி
எல். வி. பிரசாத்
சதாசிவ பிரம்மன்
இசைஎஸ். ராஜேஸ்வர ராவ்
நடிப்புஜெமினி கணேசன்
கே. சாரங்கபாணி
கே. ஏ. தங்கவேலு
எஸ். வி. ரங்கராவ்
டி. எஸ். பாலையா
சாவித்திரி
ஈ. வி. சரோஜா
டி. பி. முத்துலட்சுமி
ஜமுனா
வெளியீடுசெப்டம்பர் 17, 1958
ஓட்டம்.
நீளம்1661 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கடன் வாங்கி கல்யாணம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடன்_வாங்கி_கல்யாணம்&oldid=2494187" இருந்து மீள்விக்கப்பட்டது