கற்கோட்டை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கற்கோட்டை
இயக்கம்கெம்பராஜ் அர்ஸ்
தயாரிப்புகெம்பராஜ் அர்ஸ்
கெம்பராஜ் புரொடக்ஷன்ஸ்
கதைஅலெக்ஸாண்டர் டுமாஸ்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
ஜி. ராமநாதன்
நடிப்புகெம்பராஜ் அர்ஸ்
கே. சாரங்கபாணி
பி. ஆர். பந்துலு
கிருஷ்ணகுமாரி
ஜெயலக்ஸ்மி
சந்தியா
வெளியீடுமார்ச்சு 12, 1954
நீளம்16278 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கற்கோட்டை 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கெம்பராஜ் அர்ஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கெம்பராஜ் அர்ஸ், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Film News Anandan (23 October 2004) (in ta). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers. http://www.lakshmansruthi.com/cineprofiles/1954-cinedetails7.asp. 
  2. "Karkottai (1954 – Tamil)". gomolo.com. Archived from the original on 16 March 2012.
  3. The Indian Express, 26 February 1954. p. 3
"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்கோட்டை_(திரைப்படம்)&oldid=3889919" இலிருந்து மீள்விக்கப்பட்டது