தாலியா சலங்கையா
Appearance
தாலியா சலங்கையா | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | எம். சிவபிரகாசம் புரோஸ்பெரிட்டி பிக்சர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | முத்துராமன் வாணிஸ்ரீ |
வெளியீடு | ஏப்ரல் 13, 1977 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாலியா சலங்கையா 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் -40- பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்". Andhimazhai. 26 January 2015. Archived from the original on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 March 2023.
- ↑ S, Pranati A. (9 June 2023). "From books to the screen". Deccan Herald (in ஆங்கிலம்). Archived from the original on 27 June 2024. பார்க்கப்பட்ட நாள் 29 July 2024.
- ↑ Thaaliya Salangaiya (motion picture) (in Tamil). Sarojini Movies. 1977. Opening credits, from 3:36 to 5:26.
{{cite AV media}}
: CS1 maint: unrecognized language (link)