தாலியா சலங்கையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாலியா சலங்கையா
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புஎம். சிவபிரகாசம்
புரோஸ்பெரிட்டி பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புமுத்துராமன்
வாணிஸ்ரீ
வெளியீடுஏப்ரல் 13, 1977
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாலியா சலங்கையா 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலியா_சலங்கையா&oldid=2798214" இலிருந்து மீள்விக்கப்பட்டது