வைரம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைரம்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புவிஜயா அண்ட் சூரி கம்பைன்ஸ்
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஜெய்சங்கர்
ஜெயலலிதா
வெளியீடுமே 24, 1974
நீளம்4363 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வைரம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைரம்_(திரைப்படம்)&oldid=2798201" இருந்து மீள்விக்கப்பட்டது