உள்ளடக்கத்துக்குச் செல்

வீட்டுக்கு ஒரு பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீட்டுக்கு ஒரு பிள்ளை
இயக்கம்கனக சண்முகம்
தயாரிப்புடி. ஜி. சோமசுந்தரம்
ராமன் பிக்சர்ஸ்
கதைசுப்பு ஆறுமுகம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
உஷா நந்தினி
வெளியீடுஅக்டோபர் 18, 1971
ஓட்டம்.
நீளம்3996 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வீட்டுக்கு ஒரு பிள்ளை (Veetukku Oru Pillai) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், உஷா நந்தினி மற்றும் பலர் நடித்திருந்தனர். உஷா நந்தினிக்கு இது முதல் படமாகும்.[2]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் கோவர்த்தனம் மற்றும் ஜோசப் கிருஷ்ணா ஆகியோரின் உதவியுடன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் பஞ்சு அருணாசலம் உதவியுடன் எழுதியிருந்தார்.

வ:எண் பாடல் பாடியவர்(கள்) பாடலாசிரியர்
1 நாகரீகம் வருக நவநாகரீகம் எல். ஆர். ஈஸ்வரி கண்ணதாசன்
2 நான் போட்ட புள்ளி டி. எம். சௌந்தரராஜன்
3 பெண் என்றால் நான் எல். ஆர். ஈஸ்வரி
4 ஏன்டா ராஜா என்ன வேண்டும் எஸ். ஜானகி
5 இன்று முதல் செல்வமிது எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. வசந்தா
6 ஆட்ட கடிச்ச மாட்ட கடிச்ச எல். ஆர். ஈஸ்வரி
7 கொண்டுவா நீதி கெட்டவனை டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-152. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
  2. "Actress Usha Nandini". 2014-02-27. https://web.archive.org/web/20140227100038/http://spicyonion.com/actress/usha-nandini/. பார்த்த நாள்: 2024-06-13. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டுக்கு_ஒரு_பிள்ளை&oldid=4113565" இலிருந்து மீள்விக்கப்பட்டது