மூன்றெழுத்து
Appearance
மூன்றெழுத்து | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | டி. கே. ராமராஜன் ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ் |
இசை | டி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | ரவிச்சந்திரன் ஜெயலலிதா |
வெளியீடு | மே 10, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 4700 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூன்றெழுத்து (Moondrezhuthu) 1968 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கான இசையை டி.கே ராமமூர்த்தி அமைத்திருந்தார்.[2] பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்" (in ta). தினமணி. 6 December 2016 இம் மூலத்தில் இருந்து 24 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200624160449/https://www.dinamani.com/cm-jayalalitha/2016/dec/06/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2610816.html.
- ↑ "Moondrezhuthu". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 24 May 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680524&printsec=frontpage&hl=en.
- ↑ "Moondrezhuthu". JioSaavn. Archived from the original on 19 October 2020. பார்க்கப்பட்ட நாள் 15 October 2020.
- ↑ "Moondrezhuthu (1968)". Music India Online. Archived from the original on 2 March 2021. பார்க்கப்பட்ட நாள் 31 March 2021.