தியாகராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தியாகராஜன் தமிழ்த் திரைப்பட இயக்குனரும், நடிகருமாவார். இவர் நடிகர் பிரசாந்தின் தந்தையாவார். 2004ஆம் ஆண்டு ஷாக் என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.ஜூன் 21 இவரது பிறந்த நாள்

திரைப்படங்கள்[தொகு]

இயக்குநராக[தொகு]

ஆண்டு படம் மொழி நடிகர்கள் குறிப்பு
1988 பூவுக்குள் பூகம்பம் தமிழ் தியாகராஜன், பார்வதி ஜெயராமன்
1990 சேலம் விஷ்ணு தமிழ் தியாகராஜன், ரூபினி (நடிகை), சரத்குமார், கீதா, ராதேஷ்
1995 ஆணழகன் தமிழ் பிரசாந்த், கே. ஆர். விஜயா, சுனேகா, வடிவேலு, சார்லி, சின்னி ஜெயந்த்
2004 ஷாக் தமிழ் பிரசாந்த், மீனா, அப்பாஸ், சுஹாசினி, சரத் பாபு
2011 பொன்னர் சங்கர் தமிழ் பிரசாந்த், பூஜா சோப்ரா, திவ்யா பரமேஷ்வரன், நெப்போலியன்
2011 மம்பட்டியான் தமிழ் பிரசாந்த், மீரா ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ், முமைத் கான்

தயாரிப்பாளராக[தொகு]

ஆதாரம்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகராஜன்&oldid=2705591" இருந்து மீள்விக்கப்பட்டது