மம்பட்டியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மம்பட்டியான்
இயக்குனர் தியாகராஜன்
தயாரிப்பாளர் தியாகராஜன்
கதை தியாகராஜன்
நடிப்பு
இசையமைப்பு எஸ். தமண்
படத்தொகுப்பு டான் மேக்ஸ்
கலையகம் லட்சுமி சாந்தி மூவிஸ்
வெளியீடு திசம்பர் 16, 2011 (2011-12-16)
நாடு இந்தியா
மொழி தமிழ்
மொத்த வருவாய் 1.18 மில்லியன்

மம்பட்டியான் 2011ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை தியாகராஜன் இயக்கியிருந்தார். இதில் தியாகராஜனின் மகனான பிரசாந்த் நாயகனாக நடித்திருந்தார். இவருடன் மீரா ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ், வடிவேலு மற்றும் முமைத் காண் ஆகியோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் தியாகராஜன், சரிதா நடித்திருந்த மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தின் மறுவுருவாக்கம் ஆகும். இத்திரைப்படம் டிசம்பர் 16, 2011இல் வெளிவந்தது.

நடிகர்கள்[தொகு]

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மம்பட்டியான்&oldid=1801157" இருந்து மீள்விக்கப்பட்டது