உள்ளடக்கத்துக்குச் செல்

அப்பாஸ் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பாஸ்
பிறப்புமிர்சா அப்பாஸ் அலி
21 மே 1975 (1975-05-21) (அகவை 49)[1]
கொல்கத்தா, இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
1996 - தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
எரும் அலி

அப்பாஸ் என்றறியப்படும் மிர்சா அப்பாஸ் அலி (ஆங்கில மொழி: Mirza Abbas Ali) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கொல்கத்தாவில் பிறந்து, மும்பையில் படித்து, பெங்களூரில் நடிக்கத் தொடங்கியவர். இவர் காதல் வைரஸ், இனி எல்லாம் சுகமே, கண்ணெழுதி தொட்டும் பொட்டு படையப்பா, மலபார் போலீஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், அழகிய தீயே முதலிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாஸ்_(நடிகர்)&oldid=3944209" இலிருந்து மீள்விக்கப்பட்டது