உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலங்குடி சோமு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலங்குடி சோமு
பிறப்பு12 டிசம்பர் 1932
ஆலங்குடி , சிவகங்கை மாவட்டம் , தமிழ்நாடு
இறப்பு6 ஜுன் 1997
பணிபாடலாசிரியர், கவிஞர், தயாரிப்பாளர்

ஆலங்குடி சோமு (Alangudi Somu; 12 திசம்பர் 1932 - 6 சூன் 1997) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது 1973 - 1974 பெற்றுள்ளார்.[2]

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் .1960 முதல் 1985 வரை திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். 1960 இல் வெளிவந்த யானைப்பாகன் திரைப்படத்திற்காக "ஆம்பளைக்கு பொம்பள அவசியந்தான்" என்பது இவர் எழுதிய முதற்பாடல்.[3]

தமிழக அரசியலில் ஒலிக்கும் பல்லவி

[தொகு]

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை[4]

சில பிரபல பாடல்கள்

[தொகு]
  • இரவும் பகலும், கார்த்திகை தீபம் ஆகிய படங்களின் பாடல்கள் அனைத்தையும் இவரே எழுதியுள்ளார்.

தயாரித்த படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. [http://www.yarl.com/forum3/index.php?showtopic=134005 என்னை விட்டால் யாரும் இல்லை
  2. "இதே நாளில்". தினமலர். 5 ஜூன் 2019 இம் மூலத்தில் இருந்து 2021-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20210606120317/https://www.dinamalar.com/news_detail.asp?id=2291709. பார்த்த நாள்: 6 ஜூன் 2021. 
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. ஆயிரம் கைகள் மறைத்துநின்றாலும் – கவிஞர் முத்துக்கூத்தன்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலங்குடி_சோமு&oldid=4120734" இலிருந்து மீள்விக்கப்பட்டது