ஆலங்குடி (சிவகங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆலங்குடி (சிவகங்கை மாவட்டம்) சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு ஊராகும்.[1]

இது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட ஊராகும். இவ்வூரின் பின்கோடு 630307 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலங்குடி_(சிவகங்கை)&oldid=3165659" இருந்து மீள்விக்கப்பட்டது