பகுப்பு:சிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
பொட்டகவயல் அதப்படக்கி ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் சேற்றில் வந்த அம்மன் கோவில் உள்ளது.இத்திருத்தளம் அமையக்காரணம் கிராமமக்கள் தோராயமாக நூறு வருடங்களுக்கு முன்பு கண்மாய் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.அப்போது நிலநிலத்தை தோற்கும் போது குருதி பீரிட்டு வெளியேறி வருவதை கண்ட மக்கள் அந்த இடத்தில் தோன்டிபார்க்கையில் சுமார் இரண்டரை அடி உயரமுள்ள அம்மன் சிலை ஒன்றை இரத்த சுற்றுக்கு நடுவில் காண்டமக்கள் அதிர்ச்சியடைந்து ஆராயும் போது அங்கு முன்னொரு காலத்தில் சிவகங்கை சமஸ்தானத்தின் ஆயுதம் மற்றும் குதிரைபடை பயிற்சி தளம் இருந்து அங்கு வாழ்ந்த வீரமங்கையாக இருக்கலாம் அல்லது வழிபாட்டில் இருந்த சிலையாக இருக்கலாம் என கூறபட்டதனால் அக்கண்மாய் கரையிலேயே பீடமெலுப்பி வழிபாட்டை தொடங்கினர். இத்தளம் கிராமதெய்வமாக அருள்பாளித்து வருகிறது. மழை வேண்டிய மக்கள் இரத்த பலிகொடுத்து வேண்டி எட்டுநாள் திருவிழா வைத்தால் மழை கட்டாயம் பெய்து வந்தது.இப்போது கண்மாய் சீர்குலைந்து வரும் நிலையில் கோவிலுக் செல்லும் செல்லமுடியாத நிலையில் வழிபாட்டில் தேக்கமடைந்து மழையின்றி பாலைவனமாக மாறி வருகிறது.
"சிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 52 பக்கங்களில் பின்வரும் 52 பக்கங்களும் உள்ளன.