கொல்லங்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொல்லங்குடி
கொல்லங்குடி
இருப்பிடம்: கொல்லங்குடி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°51′26″N 78°35′30″E / 9.857330°N 78.591707°E / 9.857330; 78.591707ஆள்கூற்று: 9°51′26″N 78°35′30″E / 9.857330°N 78.591707°E / 9.857330; 78.591707
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி இ. ஆ. ப. [3]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


கொல்லங்குடி (Kollangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிற்றூர்.[4][5]

இது மதுரை - காளையார்கோயில் நெடுஞ்சாலையில் உள்ளது' இங்கு பிரசித்திபெற்ற அரியாக்குறிச்சி கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு நீதி வேண்டி வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த காசு வெட்டும் வழக்கம் அரசு அனுமதியுடன் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=23&centcode=0004&tlkname=Sivaganga%20%20332304
  5. http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=23&tlkname=Kalayarkoil&region=2&lvl=block&size=1200

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லங்குடி&oldid=2420900" இருந்து மீள்விக்கப்பட்டது