கண்டரமாணிக்கம்

ஆள்கூறுகள்: 10°02′59″N 78°37′50″E / 10.049825°N 78.630438°E / 10.049825; 78.630438
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டரமாணிக்கம்
கண்டரமாணிக்கம்
இருப்பிடம்: கண்டரமாணிக்கம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°02′59″N 78°37′50″E / 10.049825°N 78.630438°E / 10.049825; 78.630438
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கண்டரமாணிக்கம் (Kandaramanickam) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஓர் ஊர் ஆகும். [4][5][6][7]

இவ்வூரின் சிறப்பு[தொகு]

கண்டரமாணிக்கம் வண்புகழ் நாராயணர் கோயில் சிறப்பு பெற்றது. கண்ணார கண்டேன் மாணிக்கத்தை என்பதன் சுருக்கமே கண்டர மாணிக்கம் ஆயிற்று.[8] மாணிக்கநாச்சியம்மன் கோயில், மஞ்சுவிரட்டு [9].

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2013-04-26.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2013-04-26.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-04-26.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-26.
  8. "வண்புகழ் நாராயணர்". தினகரன் (இந்தியா). {{cite web}}: no-break space character in |publisher= at position 8 (help)
  9. மஞ்சுவிரட்டு தினமணி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டரமாணிக்கம்&oldid=3853183" இலிருந்து மீள்விக்கப்பட்டது