சிங்கம்புணரி வட்டம்
Appearance
சிங்கம்புணரி வட்டம், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் ஒன்பது வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1] திருப்பத்தூர் வட்டத்தின் 41 வருவாய் கிராமங்களைக் கொண்டு சிங்கம்புணரி வட்டம் 2016ல் நிறுவப்பட்டது.[2] தேவகோட்டை வருவாய் கோட்டத்தில் அமைந்த சிங்கம்புணரி வருவாய் வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் சிங்கம்புணரியில் இயங்குகிறது. இவ்வட்டத்தில் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
வட்ட நிர்வாகம்
[தொகு]சிங்கம்புணரி வருவாய் வட்டம் எஸ். எஸ். கோட்டை, சிங்கம்புணரி மற்றும் வரப்பூர் என மூன்று உள்வட்டங்களும், 41 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. [3]அவைகள்:
- குளத்துப்பட்டி
- வரப்பூர்
- உலகம்பட்டி
- மண்டகுடிப்பட்டி
- நெடுவயல்
- மின்னமலைப்பட்டி
- மேலவண்ணாரிருப்பு
- மணலூர்
- செம்மண்பட்டிபுதூர்
- கீழவயல்
- வலசைப்பட்டி
- முசுண்டப்பட்டி
- கரிசல்பட்டி
- தர்மபட்டி
- செட்டிக்குறிச்சி
- பிரான்பட்டி
- மேல்பட்டி
- கிருங்கக்கோட்டை
- பிரான்மலை
- சிறுமருதூர்
- டி. காளப்பூர்
- சிங்கம்புணரி வடக்கு
- சிங்கம்புணரி தெற்கு
- காளப்பூராயன்
- காயம்பட்டி
- சூரக்குடி
- சதுர்வேதமங்கலம்
- முறையூர்
- சேவல்பட்டி
- மேலையூர்
- மாத்தூர்
- எருமைப்பட்டி
- நயினாப்பட்டி
- ஜெயம்கொண்டநிலை
- மல்லக்கோட்டை
- வடவன்பட்டி
- மாம்பட்டி தெற்கு
- மாம்பட்டி வடக்கு
- மாம்பட்டி தேவஸ்தானம்
- ஏரியூர்
- அரளிக்கோட்டை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sivaganga District Revenue Administration
- ↑ Five new taluks created after bifurcation
- ↑ 41 Revenue Villages of Singampunari Taluk