குன்றக்குடி முருகன் கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குன்றக்குடி குன்றவர் முருகன் கோயில் | |
---|---|
மலையின் உச்சியில் அமைந்துள்ள குன்றவர் முருகன் கோயில் | |
தமிழ்நாடு வரைபடத்தில் குன்றக்குடி | |
ஆள்கூறுகள்: | 10°06′54″N 78°41′57″E / 10.11500°N 78.69917°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | குன்னக்குடி சண்முகநாதர் சுவாமி |
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சிவகங்கை |
அமைவு: | குன்றக்குடி |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
குன்றக்குடி குன்றவர் முருகன் கோயில், சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி எனும் ஊரின் குன்றின் உச்சியில் சண்முகநாதர், வள்ளி – தெய்வானையுடன், ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இக்கோயிலில் குடிகொண்ட முருகனை குறித்து அருணகிரிநாதர் தம் திருப்புகழில் பாடியுள்ளார்.[1]
அமைவிடம்[தொகு]
மதுரையிலிருந்து எண்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குன்றக்குடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பிள்ளையார்பட்டி கோயில் உள்ளது. காரைக்குடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து மதுரை செல்லும் பேருந்தில் சென்று குன்றக்குடி கோவிலுக்கு செல்லலாம்.