மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மடப்புரம் பத்திரகாளியம்மன்
கோயில் பூசை நேரங்கள்

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில், (Madapuram Bhadrakali Temple) சிவகங்கை மாவட்டத்தின், திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. இங்கு பத்திர காளி அம்மனின் இரு புறங்களில் பக்கத்திற்கு ஒன்றாக, இரண்டு பூதகணங்களின் தோள்கள் மீது, குதிரையின் கால்கள் தூக்கி வைத்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளன[1].இக்கோயிலில் அய்யனாரும், வினை தீர்க்கும் விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள். நேர்த்திக் கடன் செலுத்தும் பொருட்டு பத்திர காளி அம்மனுக்கு எலுமிச்சம் பழ மாலைகள் சாத்தி வழிபடுகின்றனர்.[2][3]

சிறப்பு நாட்கள்[தொகு]

  1. வெள்ளிக் கிழமை
  2. அமாவாசை
  3. பௌர்ணமி

திருவிழாக்கள்[தொகு]

  1. ஆடி வெள்ளி
  2. நவராத்திரி

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.google.co.in/search?q=Madapuram+Bhadrakali+Temple&espv=2&biw=1600&bih=767&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=Vn8qVfeLGo-VuASVuIGwDQ&ved=0CCsQsAQ&dpr=1#imgrc=-RZlNc8ed04lcM%253A%3BEsH49G4YhqUDiM%3Bhttp%253A%252F%252Fimg1.dinamalar.com%252FKovilimages%252FT_500_718.jpg%3Bhttp%253A%252F%252Ftemple.dinamalar.com%252Fen%252Fnew_en.php%253Fid%253D718%3B500%3B350
  2. http://temple.dinamalar.com/New.php?id=718
  3. "மடப்புரம் காளியம்மன் கோவில்". 2015-04-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-04-25 அன்று பார்க்கப்பட்டது.