சிறுகூடல்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறுகூடல்பட்டி (Sirukoodalpatti) தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியில் இருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள செட்டிநாடு வட்டாரத்தின் ஒரு பகுதியாகும். இது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் கோயில் வழியாக) நான்கு கிமீ தொலைவில் உள்ளது.

இங்கு பிறந்த ஆளுமைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகூடல்பட்டி&oldid=2964057" இலிருந்து மீள்விக்கப்பட்டது